மகுட வாசகம்
கசடறக் கற்க

பணிக்கூற்று:

தேசிய இலக்குகளுக்கமைவாக சமூகத்திற்கும் நாட்டிற்கும் ஏற்புடைய, அறிவு திறன் மனப்பாங்குள்ள, எதிர்கால சவால்களுக்கு முகங்கொடுக்கக்கூடிய, ஆளுமை கொண்ட நற்பிரஜைகளை உருவாக்குதல்.

தூர நோக்கு :
ரமான கல்வியினூடாக தரமான சமூகம்

 

You are here: Home
.அதிபரின் ஆசிச் செய்தி.

அதிபரின் ஆசிச் செய்தி

50 வருட கால வரலாற்றினைக் கொண்டுள்ள எமது பாடசாலை தனது அபிவிருத்திப்பாதையில் இணைத்தளப்பக்கமொன்றினை முதன் முதலாக அறிமுகப்படுத்தப்படுவதை இட்டு நான் மகிழ்ச்சியடைகின்றேன். இவ்விணையத்தளத்தின் மூலமாக மாணவர்களது கற்றல் – கற்பித்தல் நடவடிக்கைகளும், கல்லுாரியின் நிருவாக ஒழுங்குகளும் இலகு படுத்தபப்டுவதுடன் தேசிய மற்றும் சர்வதேச சவால்களுக்கு முகம் கொடுத்து வெற்றி கொள்ளக்கூடிய...

Read More..

.OUR BENCH MARK.

OUR BENCH MARK

பல்கலைக்கழகத்திற்கு  தொடர்ச்சியாக மாணவர்களை அனுப்புதல் கவின் கலையான பாடசாலை...

Read More..

.பனிக்கூற்று.

பனிக்கூற்று

தேசிய  இலக்குகளுக்கமைவாக கமூகத்திற்கும் நாட்டிற்கும் ஏற்புடைய இ அறிவு திறன் மனப்பாங்குள்ள எதிகால சவால்களுக்கு முகங்கொடுக்கக் கூடிய ஆளுமை கொண்ட நற்பிரஜைகளை உருவாக்கல்...

Read More..

BT/BC/Al-Ameen Maha Vidyalaya

கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்ட ஆசிரியர்களுக்கான அகில இலங்கை ரீதியிலான விளையாட்டுப் போட்டியில் எமது பாடசாலையைச் சேர்ந்த ஆசிரியர் திரு.E. சிவசுந்தரம் அவர்கள் பரிதி வட்டம் எறிதல் போட்டியில் 3ம் இடத்தைப் பெற்று வெண்கலப் பதக்கத்தையும், சான்றிதழையும் பெற்றுக் கொண்டார். இதன் மூலம் எமது பாடசாலைக்கு மட்டுமல்லாது, மட்டக்களப்பு மத்தி வலயத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
இதனை பாராட்டும் முகமாக எமது பாடசாலையில் (14.11.2014) இன்று விசேட நிகழ்வொன்று எமது பாடசாலை அதிபர் திரு.MM.கலாவுத்தீன் தலைமையில் பிரதி அதிபர், உப அதிபர், ஏனைய ஆசிரிய, ஆசிரியைகள், மற்றும் மாணவிகளினால் நடாத்தப்பட்டது.
இந்நிகழ்வில் கோட்டக் கல்வி அதிகாரி அல்ஹாஜ். MACM.பதுர்தீன் அவர்களும், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான அல்ஹாஜ்.KLM. பரீட் JP அவர்களும் கலந்து கொண்டு திரு.E. சிவசுந்தரம் ஆசிரியர் அவர்களை பாராட்டி கௌரவித்தனர்.

இந்நிகழ்வின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை கீழே காணலாம்.

DSC07847

DSC07852

DSC07854

DSC07858

DSC07859

இந்நிகழ்வின் போது கிழக்கு மாகாண கலை இலக்கியப் போட்டியில் கனிஷ்ட பிரிவு சித்திரப் போட்டியில் 3ம் இடத்தைப் பெற்றுக் கொண்ட மாணவி செல்வி. MA. பாத்திமா அஸ்னா அவர்களுக்கான சான்றிதளும் பரிசில்களும் சித்திரப் பாடத்திற்கு பொறுப்பான ஆசிரியை திருமதி HUA.அஸீஸ் அவர்களினால் வழங்கப்பட்டது.

DSC07855

 

23.10.2014 அன்று எமது பாடசாலையில் உயர் தர மாணவிகளுக்கான தலசீமியா நோய் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு ஒன்று நடாத்தப்பட்டது. இந்நிகழ்வு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சிறுவர் வைத்திய நிபுணர் Dr.சித்திரா கடம்பநாதன் அவர்களின் தலைமையிலான வைத்திய குழுவினால் நடாத்தப்பட்டது. இந்நிகழ்வில் பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், மற்றும் உயர் தர மாணவிகளும் கலந்துகொண்டனர். இந்நிகழ்வு EHAD நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்டது.


இந்நிகழ்வின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை கீழே காணலாம்.

DSC07775

DSC07734

DSC07735

DSC07745

 

 

10.11.2014 அன்று எமது பாடசாலையில் உயர்தர மாணவிகளுக்கான இரத்த தானம் தொடர்பான விழிப்புணர்வு கருத்துப் பரிமாற்றம் நடைபெற்றது. இந்நிகழ்வு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கி உத்தியோகத்தர் திரு.I. ஜெயராஜா அவர்களினால் நடாத்தப்பட்டது. இந்நிகழ்வில் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவிகள் கலந்துகொண்டு இரத்த தானம் தொடர்பான பல விடயங்களை அறிந்துகொண்டனர்.

இந்நிகழ்வின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை கீழே காணலாம்.

DSC07842

DSC07843

DSC07846

Created & Support By:

 

OSDA Nenasala, Kattankudy.

final slice 01

Our Bench Mark

bench-mark

School Flag

flag

Copyright © BT/BC/Al Ameen Girls Maha Vidyalaya 2019

Created By AGM.Fahmy (B.Sc) IT - 0779078769